எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 28 April 2014

படித்ததில் பிடித்தவை (வளர்மதி கவிதைகள்)

                                                                           
1. “பிடித்தவர்களை
   விளையாட்டிற்காக
   கூட
   அடுத்தவர்களிடம்
   விட்டு கொடுக்க
   விரும்புவதில்லை
   மனது..!
                              -  வளர்மதி.

                                      
2. “பெண்ணுக்கு நல்ல
   எதிர்காலம் உள்ள ஓர் ஆண்
   தேவைப்படுகிறான்..!

   ஆணுக்கு நல்ல கடந்த காலம்
   உள்ள ஓர் பெண்
   தேவைப்படுகிறாள்..!”

                                                        - வளர்மதி.

No comments:

Post a Comment