எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 25 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                               
1. “ஒவ்வொரு
   சண்டைக்குப் பிறகும்
   சமாதானமாகப்
   போயிருக்கலாம்
   என்ற எண்ணத்தை
   தவிர்க்கவே
   முடியவில்லை..!”
           
                        -   சி. ரகுபதி.

                             
2. “கூட்டு வாழ்க்கை...
   படிப்பறிவற்ற
   புறாக்கள்..!”

                            -  கவிமதி.

No comments:

Post a Comment