எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 24 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


1. காமராஜரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த   
  கவிதை:
                                         

  “இறக்கும் வரை
   காங்கிரஸில் இருப்பேன் என்றாய்...
   நீ இருக்கும் வரைதான்
   காங்கிரஸே இருந்தது..!”
                                     
2. “எவனோ
   சிலையின்
   முகத்தில்
   கரி பூசி விட்டான்.

   விடிய விடிய
   பெய்த மழைதான்
   தடுத்தது
   பெறும் கலவரத்தை..!”

                                 -   அசன்பசர்.

No comments:

Post a Comment