எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 3 December 2013

மதிப்பு           "பிரயாணத்தின்
           முடிவில்
           மதிப்பிழந்துதான்
           போகிறது....
           பயணச்சீட்டு!"

               - K. அற்புதராஜு

No comments:

Post a Comment