எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 25 December 2013

பெயரால் மாறும் வாழ்த்துக்கள்...

                                                                                               
 
“கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
இந்துவான எனக்கும்,
தீபாவளி வாழ்த்துக்கள்...
கிறிஸ்துவரான சங்கருக்கும்
அலுவலகத்தில் பணியில் சேர்ந்த
புதியவர்கள் சொல்லும்போது
ஏற்றுக்கொள்வது...
மகிழ்ச்சியான நிகழ்வுதான்!”

               -- K. அற்புதராஜு

1 comment:

  1. முதலில் புரியவில்லை. புரிந்ததும் இரசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete