எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 28 December 2013

நினைவோ ஒரு பறவை...

                                                                       
“காலையில்
யோகாசனம்
செய்யும்போதெல்லாம்...

பள்ளியில் படித்த
பத்மாவும்,
கல்லூரியில் படித்த
சாந்தியும்
நினைவுக்கு
வந்து செல்கிறார்கள்...”

-    K. அற்புதராஜு


(பத்மாசனம், ஓம் சாந்தி ஒம்)

1 comment:

  1. உங்களது கவிதைகள் நன்றாக இருக்கின்றன. வேறெதிலும் வெளியிட முயற்சி செய்தீர்களா?

    ReplyDelete