*ஒரே ஒரு கொப்புளம்*
“எஞ்சியிருக்கும்
ஜாகரண்டா மரங்கள்
மனப்பூர்வக் கருநீலத்துடன்
பூத்துவிட்டன.
பங்க்ச்சர் ஒட்டுகிற, காற்றடைக்கிற
கரீம் பாய் முன்
நீல நிற சைக்கிள் நிறுத்தியிருந்தான்
சீருடைப்பையன்.
மினுமினுப்புக் குறைந்துவரும்
கிழட்டுப் பழுப்புக் குதிரைகள்
பூட்டிய சாரட்டில்
மலர் வளையங்கள்
அசையச் செல்கிறது
நேர்த்தியான ஓர வளைவுகளுடன்
சவப்பெட்டி.
சிலுவைக் குறியிட்டு
விரல் முத்துகிறான் சிறுவன்.
காற்றடைத்த பின்,
சோதிக்கத் தடவிய
கரீம்பாயினுடைய எச்சிலில்
திரண்டு உடைகிறது
சக்கரக் காம்பில்
வாழ்வின் ஒரே ஒரு கொப்புளம்..!”
*கல்யாண்ஜி*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDeleteவண்ணதாசன்
(பிறப்பு: 1946)
என்ற புனைப்பெயரில்
சிறுகதைகளும்,
கல்யாண்ஜி என்ற
புனைப்பெயரில்
கவிதைகளும்
எழுதுபவரின்
இயற்பெயர்,
சி.கல்யாணசுந்தரம்.
இவர் தமிழ்நாடு,
திருநெல்வேலியில்
பிறந்தவர்.
இவரது தந்தை
இலக்கியவாதி
தி. க. சிவசங்கரன் ஆவார்.
இவர் தந்தையும்
சாகித்ய அகாதமி விருது
பெற்றவர்.
நவீன தமிழ்ச் சிறுகதை
உலகில் மிகுந்த கவனம்
பெற்ற எழுத்தாளரான
வண்ணதாசன்,
தீபம் இதழில் எழுதத்
துவங்கியவர்.
1962 ஆம் ஆண்டில் இருந்து
இன்று வரை தொடர்ந்து
சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது 'ஒரு சிறு இசை'
என்ற சிறுகதை நூலுக்காக
இந்திய அரசின் 2016 ஆம்
ஆண்டுக்கான
சாகித்திய அகாதமி விருது
கிடைத்தது.
இவரது சிறுகதைகள்
பல்கலைக்கழகங்களில்
பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
"இலக்கியச் சிந்தனை"
உள்ளிட்ட பல முக்கிய
விருதுகளைப் பெற்றிருக்கிறார்
வண்ணதாசன்.
2016 "விஷ்ணுபுரம் விருது"
இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் எனும்
அமைப்பு தமிழ்
இலக்கியத்திற்கான வாழ்நாள்
சாதனையாளர் விருதினை
இவருக்கு வழங்கியது.
மிக அருமை.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
மிக அருமை!! சின்ன திருத்தம் புகைப்படத்தில் சிறு பையனின் மிதிவண்டிசக்கரத்தில் காற்று இருப்பது போல் தெரிகிறது😛
ReplyDeleteகாலை வணக்கம்
Deleteதிரு.அறிவழகன்.
பின் சக்கரம் அடிபகுதி
படத்தில் இல்லை.
அருமை நன்றி
Delete👍🙏
Deleteஇக்கவிதை பகிர்வில்
Deleteஇன்னொரு சுவாரசியமான
விஷயம் :
கவிதாசிரியர் கவிதையில்
'சிவப்பு சைக்கிள்' என்றே
எழுதியிருந்தார். அவரது
அனுமதியின்றி 'நீல நிற
சைக்கிள்' என்று மாறுதல்
செய்தேன். அதுவும் புகைப்பட
பகிர்வில் சிவப்பு சைக்கிள்
கிடைக்காத காரணத்தால்தான்.
மேலும் நீல நிற சைக்கிள்
கவிதைக்கும் பொருத்தமாக
இருந்தது.
நன்றி.
சூப்பர்
ReplyDelete🙏
ReplyDelete👌
ReplyDelete👌
ReplyDelete👍
ReplyDelete👍
ReplyDelete👌👌👌
ReplyDelete👏👌💐💞😊🙏
ReplyDeleteஅருமை 👍🏻
ReplyDelete👍
ReplyDelete“A poem begins
with a lump in the throat;
a homesickness or
a love sickness.
It is a reaching-out toward expression;
an effort to find fulfilment.
A complete poem is one where an emotion
has found its thought
and the thought has found words.”
–Robert Frost.
Whether the above poem satisfy Robert Frost?
Delete😊
DeleteToo satisfied...❤️
👌
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteநன்றி.
Good morning sir.
ReplyDeleteSuperb.
👍👍
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻
ReplyDelete👏
ReplyDelete👍🏻
ReplyDelete👌👌👌😊
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDeleteGreat descriptions, sir.
ReplyDelete🙏
ReplyDeleteசிறப்பு...🪻🪻🪻
ReplyDelete👌
ReplyDelete👏
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
👏👍💐🙏👌
👍
ReplyDeleteஅருமை.
Excellent sir
ReplyDelete