எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 1 December 2024

படித்ததில் பிடித்தவை (“ஒரே ஒரு மழைத்துளி” – கல்யாண்ஜி கவிதை)


ஒரே ஒரு மழைத்துளி


“நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? 

மழையின் ஒரே ஒரு துளி,

சுமக்க முடியாத 

மிகப் பெரும் பாரம் போல, 

ஒரு ஈர இலை தன்னைத் தாழ்த்தி, 

மிகுந்த பிரயாசையுடன் 

அதன் நுனியில் ஏந்திக்கொண்டு, 

பாவலா பண்ணுவதை..!”

 

*கல்யாண்ஜி*



34 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. காலத்திற்கு ஏற்ற கவிதை. அருமை

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்.1 December 2024 at 07:52

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. செல்வம் K.P.1 December 2024 at 07:53

    👌

    ReplyDelete
  5. அருள்ராஜ்1 December 2024 at 08:00

    👏

    ReplyDelete
  6. செல்லதுரை1 December 2024 at 08:02

    👌👌👌

    ReplyDelete
  7. Naturally beautiful.
    💐💐🌹

    ReplyDelete
  8. அம்மையப்பன்1 December 2024 at 08:39

    👍

    ReplyDelete
  9. கெங்கையா1 December 2024 at 10:52

    கவிதை
    அருமை அருமை...
    மிக அருமை.
    🙏🙏💐💐

    ReplyDelete
  10. சதிஷ், விழுப்புரம்.1 December 2024 at 10:53

    🙏

    ReplyDelete
  11. முருகன்1 December 2024 at 11:14

    Nice.

    ReplyDelete
  12. Venkat, Vaishnavi Nagar.1 December 2024 at 11:53

    Very nice sir.
    🙏

    ReplyDelete
  13. வில்லவன் கோதை1 December 2024 at 11:55

    👍

    ReplyDelete
  14. கலைசெல்வன்1 December 2024 at 15:13

    🙏🙏🙏

    ReplyDelete
  15. வெங்கடேஷ் பண்டரிநாதன்1 December 2024 at 16:01

    👍

    ReplyDelete
  16. முருகேசன்1 December 2024 at 17:48

    👌

    ReplyDelete
  17. ஆறுமுகம்1 December 2024 at 17:49

    மழைக்காலத்தில்
    மழை துளி பற்றிய
    கவிதை ஒரு சிறப்பு.
    💐

    ReplyDelete
  18. 👌👌👌 Sir.

    ReplyDelete
  19. லதா இளங்கோ1 December 2024 at 18:37

    👍🏻

    ReplyDelete
  20. காலநிலைக்கு
    ஏற்ற ஒரு கவிதை.
    சிறப்பு.
    💐💐💐

    ReplyDelete
  21. கலைச்செல்வி3 December 2024 at 08:36

    👌

    ReplyDelete