எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 14 July 2023

*பசியின் தூரம்*

 


ரயில் நிலைய

நடைப்பாதையோரம்

'அம்மா பசிக்குது...' என

பிச்சை கேட்பவருக்கும்...

 

ரயிலைப் பிடிக்க

அடுத்த வேளைக்கான

சாப்பாட்டு பையுடன்

வேலைக்கு செல்பவர்களுக்கும்

இடைவெளி சிறு தூரம்தான்..!

 


*கி. அற்புதராஜு*

24 comments:

  1. ஆறுமுகம்14 July 2023 at 09:20

    அருமை 🌹
    உண்மை.

    ReplyDelete
  2. ராஜேஷ்கண்ணா14 July 2023 at 09:26

    👌

    ReplyDelete
  3. ஸ்ரீராம்14 July 2023 at 10:55

    பசி உணர்வு
    இருப்பவருக்கும்,
    இல்லாதவருக்கும்
    பொது தானே!

    ReplyDelete
  4. 😳😳

    Unmai Sir! 👌

    ReplyDelete
  5. அம்மையப்பன்14 July 2023 at 13:10

    👏

    ReplyDelete
  6. நந்தினி14 July 2023 at 13:16

    அருமை.

    ReplyDelete
  7. ஜெயராமன்14 July 2023 at 13:17

    மிக அருமை.

    ReplyDelete
  8. வெங்கட்ராமன், ஆம்பூர்.14 July 2023 at 13:18

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  9. Very true 👏👏

    ReplyDelete
  10. பிரபாகரன் R14 July 2023 at 14:19

    அருமை.

    ReplyDelete
  11. ஆடலரசு14 July 2023 at 14:20

    அற்புதம்.

    ReplyDelete
  12. கீதா C14 July 2023 at 14:21

    அருமை.

    ReplyDelete
  13. லஷ்மிகாந்தன்14 July 2023 at 14:21

    உண்மை சார்..💐

    ReplyDelete
  14. சங்கர்14 July 2023 at 14:24

    👍

    ReplyDelete
  15. அருமை. இன்றைய தேடுதலுக்கும் நாளைய தேடுதலுக்குமான இடைவெளி.

    ReplyDelete
  16. சுப்புலெஷ்மி14 July 2023 at 15:18

    Nice...

    கணியன் பூங்குன்றன்
    அவர்களின் "பெரியோரை
    வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல்
    அதனினும் இலமே" தான்
    நினைவிற்கு வருகிறது.
    களங்கள் மட்டும் தான்
    வேறாக இருக்கிறதே தவிர
    என்ற புரிதல் இருந்தால்
    நாம் யாரையும்
    உயர்வு தாழ்வு என்று
    வேறுபடுத்த மாட்டோம்.

    ReplyDelete
  17. யதார்தம் 9 வரிகளில்

    ReplyDelete
  18. Narasimhan R.K22 July 2023 at 14:28

    👍👍

    ReplyDelete