எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 10 July 2023

*இனிமைகள் நிறைந்த உலகம்*


வேலைக்காக...

காலையில் கிளம்பி

இரு சக்கர வாகனத்தில்

ரயில் நிலையம் செல்லும்போது

வீசிய சிறிய காற்றுக்கு

புங்கை மரத்து பூக்கள்

என் மீது விழுந்தன...

 

ரயில் நிலையத்தில்

மேம்பாலம் வழியாக

தண்டவாளத்தை கடக்கும் போது

அம்மா தூக்கி வரும் குழந்தை

வைத்த கண் வாங்காமல்

என்னைப் பார்த்து சிரித்தது...

 

ன்றைய பொழுதை

இனிமையாக்க

இதை விட

வேறு என்ன வேண்டும்..?

 


*
கி.அற்புதராஜு*

19 comments:

  1. ஜெயராமன்10 July 2023 at 10:09

    மிக அருமை.

    ReplyDelete
  2. செல்லதுரை10 July 2023 at 10:10

    கண்டிப்பா....👌👌

    ReplyDelete
  3. Excellent 💐💐💐

    ReplyDelete
  4. Narasimhan R.K.10 July 2023 at 11:03

    👍👍

    ReplyDelete
  5. மணிவண்ணன்10 July 2023 at 11:04

    👌அருமை

    ReplyDelete
  6. 👏👏👌

    ReplyDelete
  7. 👌👌Good day.

    ReplyDelete
  8. Good one...
    Photo:
    Shreya Ghoshal with
    her son Devyaan..?

    ReplyDelete
  9. 💐👍👏

    ReplyDelete
  10. Very nice... Yes...
    World is filled
    with joyous things...
    We have to enjoy it.

    ReplyDelete
  11. Fact Anna,
    அதை கவிதையாக்கியது
    அற்புதம்.
    👌👏🏻👏🏻💐💐

    ReplyDelete
  12. கெங்கையா10 July 2023 at 19:44

    மிக அருமை.

    ReplyDelete
  13. வெங்கட்ராமன், ஆம்பூர்.10 July 2023 at 19:46

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  14. அதை நானும் அப்படியே உணருகிறேன் சார்

    ReplyDelete