*இருட்டு*
“அப்பா குடித்த
பிராந்தி பாட்டில்
மண்ணெண்ணை
விளக்காக எரிகிறது
எங்கள் வீட்டை
இருட்டாக்கியபடி..!”
*பொம்பூர் குமரேசன்*
கவிஞருக்கு பாராட்டுகள்.கவிதை மிக அருமை.
நன்று.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
கவிதை மிகவும் அருமை.
குடியின் கோரமுகம்.
சூப்பர்
மதுவால் தான் அடையும் தற்காலிக இன்பம் தன்னையும் அழித்து, தன் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடுவதை இந்தக் கவிதை மிகுந்த வலியுடன் சொல்கிறது..!
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
நன்று.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகுடியின் கோரமுகம்.
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteமதுவால்
ReplyDeleteதான் அடையும்
தற்காலிக இன்பம்
தன்னையும் அழித்து,
தன் குடும்பத்தின்
எதிர்காலத்தையும்
கேள்விக்குறியாக்கி
விடுவதை
இந்தக் கவிதை
மிகுந்த வலியுடன்
சொல்கிறது..!