தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1126)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Friday 3 June 2016
படித்ததில் பிடித்தவை (குட்டு - கவிதை)
குட்டு
“தன் நீரில் ஒளிரும்
விளக்குகளைச்
சொந்தம் கொண்டாடும்
நகர்சூடிய
இரவு நேரக் குளத்தின் தலையில்
மெள்ளக் குட்டுவைக்கிறது
மின்வெட்டு..!”
-
மகேஷ் சிபி.
(நன்றி: ஆனந்தவிகடன்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment