படித்ததில் பிடித்தவை (செல்வேந்திரன் கவிதை)
“மஞ்சு விரட்டு,
வழுக்கு மரம்,
உறியடி,
எளவட்டக்கல்...
அனைத்தும் தடை
செய்யப்பட்ட பின்...
நாம் ஒருவருக்கொருவர்
ரக்க்ஷா கட்டிவிட்டு,
சாயம் பூசிக்கொண்டு,
பேல் பூரி தின்றுக்கொண்டே
மெஸேஜ் அனுப்பலாம்
‘Happy Pongal’ என்று..!”
- செல்வேந்திரன்.
No comments:
Post a Comment