தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1124)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Saturday 1 March 2014
படித்ததில் பிடித்தவை (பூவும் பொட்டும் - கவிதை)
“மாமா இறந்த
சில தினங்களுக்குப் பிறகு
அக்கா வீட்டுக்குச்
சென்றிருந்த போது...
பூவும் பொட்டும் இல்லாமல்
அக்கா அழுது கொண்டிருக்க...
பூ பொட்டோடு
மாமா சிரித்துக்கொண்டிருந்தார்
புகைப்படத்தில்..!”
-
வீ. விஷ்ணுகுமார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment