எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 13 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                           

1. “எங்கள் வீட்டிலும்              
   ஹார்லிக்ஸ் பாட்டில்களும்
   காம்ப்ளான் பாட்டில்களும்
   இருந்தன...
   ஒன்றில் ஊறுகாய்,
   இன்னொன்றில் உப்பு..!”

                             -     பாலபாரதி M.L.A.

                                  

2. “யுத்தம்
   வெல்பவர்களையும்
   தோற்பவர்களையும்
   விட்டு விட்டு
   வாழ்பவர்களையே
   அழிக்கிறது..!”

No comments:

Post a Comment