எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 3 March 2014

அனிச்சை செயல்..?

                                                                                                       
ஜெயமோகன் எழுதிய
‘அறம்’ சிறுகதை தொகுப்பில்
‘உலகம் யாவையும்’ சிறுகதையில்...

அவர் ஏழடி வரை உயரமிருப்பார்.
அந்த உயரம் இருப்பவர்களுக்குத்
தங்களைவிடக் குள்ளமானவர்களிடம்
பேசிப்பேசி ஒரு சிறு கூனல் வந்திருக்கும்...

என்கிற வரிகளைப் படித்தவுடன்...
நி
மி
ர்
ந்
து

உட்கார்ந்தேன்
               நா
               ன்..!
                                            -    K. அற்புதராஜு.

No comments:

Post a Comment