எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 18 March 2014

படித்ததில் பிடித்தவை (திருட்டு ரேகை - கவிதை)

                                               
“நடத்துனரின்
இன்வாய்ஸில்
இடிக்கிறது
ஒரு டிக்கெட்...

அத்தனை
பயணிகள்
முகங்களிலும்
திருட்டின்
ரேகை..!”

-    செல்வேந்திரன்.

No comments:

Post a Comment