எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 21 March 2014

படித்ததில் பிடித்தவை (வாலியின் கவிதைகள்)

                                                               
1. “கோவலன்...
   புகாரில் பிறந்தவன்...
   புகாரில் இறந்தவன்..!”                                                                            
2. “மகாகவி கண்ணதாசனின்
   மரணத்திற்கு காரணம்...
   மதுவருந்தியது!

   இது தெரிந்து
   மது வருந்தியது!”

                                  -     கவிஞர் வாலி.

(புகார் - 1. பூம்புகார், 2. குற்றச்சாட்டு)

No comments:

Post a Comment