எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 10 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
1. “மரம்
   மனிதனை
   புத்தனாக்கியது...

   மனிதனோ
   மரத்தை
   இரத்தமாக்கினான்..!”

                             -   பழநிபாரதி.
          
                                
2. “செய்தித்தாள்கள்
   படிப்பதற்கும்
   சுண்டல் மடிப்பதற்கும்
   மட்டும் அல்ல..!”

       -    ‘கற்றது தமிழ்’ பட விளம்பரம்.

No comments:

Post a Comment