எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 7 March 2014

படித்ததில் பிடித்தவை (ஆசை - கவிதை)

“நானும் அக்காவும்
டாக்டராக வேண்டும் என்பது
அம்மா, அப்பாவின் ஆசை...


இன்னும் கொஞ்ச நேரம் 
தூங்க வேண்டும் என்பது
எங்களின் ஆசை..!”

                       -   சிறி.ப. வில்லியம்ஸ்.

No comments:

Post a Comment