எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 6 March 2014

படித்ததில் பிடித்தவை (தேடல் - கவிதை)

                                                                     
“சாலையில் அடிப்பட்ட
சாமான்யன் ஒருவன்,
அவசரமாய் கடக்கும்
ஒவ்வொரு முகத்திலும்
தேடுகிறான்...
தான் என்றோ
தொலைத்துவிட்ட
மனிதத்தை..!”
                                 -     பா.நந்தன்.

1 comment: