எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 1 November 2023

*சாரி சார்...*

 


பிற மனிதர்களிடம்

தவறி இழைக்கும்

தொந்தரவுகளுக்கு

இப்போதெல்லாம்

அபூர்வமாகதான்

கேட்க முடிகிறது

'சாரி சார்...'

என்ற வார்த்தையை..!

 

தவறுகளுக்கு

ஆத்மார்த்தமாக

மன்னிப்பு கேட்கையில்

ஏற்றுக் கொள்பவரின்

சிறு மன அசைவு கூட

கேட்பவரின் மனதை

நிறைவிக்கும்.

 

இருவருக்குள்ளும்

மனிதம் துளிர்க்கும்

ஆனந்த செயலது..!



*
கி. அற்புதராஜு*

29 comments:

  1. முற்றிலும் உண்மை 🤝

    ReplyDelete
  2. Yes
    👍👍

    ReplyDelete
  3. அருமை

    ReplyDelete
  4. மேலே குறிப்பிட்டுள்ள வரிகளுக்கு பின்னால் ஏதாவது ரயில் பயணத்தில் அனுபவம் உள்ளதா சார் ஆக அப்படி இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான வரிகள் எழுதுவதற்கு எண்ணத்தில் உதிக்கும் என்பது எனது கருத்து

    ReplyDelete
  5. பகிர்விற்கு நன்றி அருமை

    ReplyDelete
  6. 👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. 👍👌🏻

    ReplyDelete
  8. Exactly true sir

    ReplyDelete
  9. ஸ்ரீராம்1 November 2023 at 11:30

    நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
  10. சுதந்திரா1 November 2023 at 11:30

    👌

    ReplyDelete
  11. கெங்கையா1 November 2023 at 15:12

    அருமை

    ReplyDelete
  12. ஆடலரசு .R1 November 2023 at 15:59

    இப்போதெல்லாம்
    தவறையே சரி என்று
    வாதிப்பது தான்
    அதிகமாகி விட்டது.

    ReplyDelete
  13. உண்மை சார்

    ReplyDelete
  14. 🙏🙏🙏

    ReplyDelete
  15. அற்பு தமாக சொன்னீர்கள்...

    ReplyDelete
  16. ஸ்ரீகாந்தன்2 November 2023 at 21:49

    👌👍

    ReplyDelete
  17. Love you for the words

    ReplyDelete
  18. மனித மாண்பு ஒரு சிலர் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

    ReplyDelete