“அலுவலகம் செல்ல
ரயிலில்
இடம் பிடித்து
சற்றே
ஆசுவாசமாக
உட்காரலாமென்றால்...
கிடைக்கும்
ஒற்றை சீட்டில்
செருப்பு
காலை வைத்து
இளைப்பாறுகிறார்
எதிர்
இருக்கைக்காரர்.
என்னைப்
பார்த்தவுடன்
வேண்டா
வெறுப்புடன்
காலை
எடுக்கிறார்.
உட்கார
மறுக்கிறது
மனசு..!”
*கி. அற்புதராஜு*
👌👌
ReplyDeleteToday too.....😴
😁
ReplyDelete👍
ReplyDeleteமாற்ற முடியதா ஒன்று !!! மனசுக்கு சொகுசான ஒன்று!!!....பலருக்கு😞😞😞
ReplyDelete👌Nowadays, Selfish mentality is seem to be high,particularly among youngsters.
ReplyDelete😢
ReplyDelete😄
ReplyDelete🙏
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete❤️
ReplyDelete👌🏻👌🏻👌🏻
ReplyDeleteSir, Many times I seen. But during travelling with u, u never allowed these things.
ReplyDelete👌
ReplyDeleteசெருப்பு காலை
ReplyDeleteமற்றவர்கள் அமரும்
இருக்கையில் வைப்பவர்கள்
மனிதர்களே கிடையாது.
"அவரோகணம்"
வித்தியாசமான தலைப்பு.
மனிதம் குறைந்து கொண்டு
போவதை சுட்டிக்காட்டுகிறது.
அருமை.
🙌
👌👌👌
ReplyDeleteபரபரப்பான வாழ்க்கை இதுவும் கடந்து போக வேண்டியது தான்!!!
ReplyDeleteஉட்கார மனம் மறுக்கிறது. இரயில் பயண வேதனை அருமை
ReplyDelete