“சிறு தூரலான மழை நாளில்
மடக்கிய
குடையுடன்
ரயிலின்
வருகைக்காக
நடைப்பாதை
கூரையின் கீழே
காத்திருக்கிறேன்
நான்.
எதிர்
திசையில்
ரயிலிலிருந்து
இறங்கி
மழையில்
நனைந்தபடி
கையில்
பெரிய பையுடன்
சிறு
சிறு அடிகளாக
நடக்கும்
முதியவர்.
மழையிலேயே
அவ்வப்போது
நின்று
ஆசுவாசப்படுத்திக்
கொண்டு
மெதுவாக
நடக்கிறார்.
எனது
குடையை விரித்து
அந்த
முதியவரிடம்
பையை
வாங்கிக் கொண்டு
நடைப்பாதை
முடியும் வரை
அவரின்
கைப்பிடித்து
அழைத்து
செல்கிறது மனசு.
மனசு
திரும்பும் வரை
எனக்கான
ரயில்
சிக்னலில்
காத்திருக்கிறது..!”
*கி. அற்புதராஜு*
Fantastic Anna.
ReplyDelete👏🏻👌💐💐
❤️
ReplyDelete👌👌👌
ReplyDelete👍👍
ReplyDelete👌👍🏻
ReplyDeleteஉனது வார்த்தைகள்
அருமை.
🙏
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete👌👌
அருமை
ReplyDelete👍👍
ReplyDeleteயதார்த்தமான நடை. அருமை
ReplyDeleteஅருமையான பதிவு👌👌👌
ReplyDelete❤️
ReplyDelete👌👏👏
ReplyDelete👍💐
ReplyDeleteSuper.
ReplyDelete👍👍👍
அருமையான வரிகள், in the busy work schedule, how it is possible sir, keep it up sir
ReplyDelete👌
ReplyDeleteAwesome
ReplyDelete👌
ReplyDelete👌👌
ReplyDelete👌👌👌
ReplyDeleteVERY NICE. BEST WISHES.
ReplyDelete👌 sir.
ReplyDelete💐💐
👌
ReplyDelete👌
ReplyDelete👌🏻
ReplyDeleteகடைசி வரி சூப்பர்
ReplyDeleteஅருமை 👌 விகடன் சொல்வனம் பகுதிக்கு அனுப்பவும்
ReplyDelete👌👌👌Sir.
ReplyDeleteஅற்புதம் sir ❣️
ReplyDeleteVery true ... super ....do keep writing
ReplyDelete