எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 22 June 2018

படித்ததில் பிடித்தவை (“பயணம்” – அநிருத் ஆகாஷ் கவிதை)



பயணம்

நான்
பேருந்தை விட்டு
இறங்கிய பின்னும்
பயணம்
செய்துகொண்டிருக்கிறது
எனது
மீதி சில்லறை..!

-   அநிருத் ஆகாஷ்.

No comments:

Post a Comment