எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 12 June 2018

படித்ததில் பிடித்தவை (“பாவம்” – திருமலை சோமு கவிதை)


பாவம்
எல்லா
பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்..!

நதிகளைத் தொலைத்த
பாவத்தை
எப்படித் தீர்ப்பது..?

 திருமலை  சோமு.
(மனசுக்குள் பெய்யும் மழை – கவிதை தொகுப்பு)

No comments:

Post a Comment