எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 10 June 2015

*ஒரு இலையின் இறுதிப்பயணம்...*



மரத்தில் தாவி தாவி

செல்லும் அணில்...

 

அணில் கால் பட்டு

கிளையிலிருந்து

விடுபட்டது பழுத்த இலை...

 

பழுத்த இலை மெல்ல

காற்றில் மிதந்து மிதந்து

தனது இறுதி பயணத்தின்

முடிவில் தொட்டது மண்ணை...

 

மண்ணில் விழும் இலையை

பாவ உணர்ச்சியோடு

நானும்...

குற்ற உணர்ச்சியோடு

அணிலும்...

பார்த்துக்கொண்டிருந்தோம்..! 

 

*கி.அற்புதராஜு*


17 comments:

  1. மெல்லிய உணர்வலை எழுப்பும் வரிகள் தோழர்!
    தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு தரும் உங்களுக்கு நன்றிகள் பல்!

    ReplyDelete
  2. very nice words last para is heart touching

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்26 June 2022 at 06:57

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. ரகுராமன்26 June 2022 at 06:58

    👌

    ReplyDelete
  5. லஷ்மிகாந்தன்26 June 2022 at 07:03

    💐👍

    ReplyDelete
  6. கெங்கையா26 June 2022 at 07:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. அற்புதம் அண்ணா 🙏 இனிய காலை வணக்கங்கள் அண்ணா 🎉🙏

    ReplyDelete
  8. செல்லதுரை26 June 2022 at 08:14

    👌👌

    ReplyDelete
  9. சிவகுமார்26 June 2022 at 08:57

    👏🌹
    பழுத்த இலை
    மண்ணை அடைய,
    இயற்கையின் கருவியே
    அணில்,
    அதற்கு நீங்கள் சாட்சி.
    🤩

    ReplyDelete
  10. ஸ்ரீராம்26 June 2022 at 09:49

    மிக அருமை.

    ReplyDelete
  11. மேம்பட்ட பார்வை

    ReplyDelete
  12. லதா இளங்கோ1 July 2022 at 10:45

    😌😌

    ReplyDelete