1. “காதுக்குள்ள பூச்சி ஒண்ணு போயிருச்சு.
எவ்ளோ ட்ரை பண்ணியும் வெளியே வரலை.
அதான், ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ்
ஓட விட்டிருக்கேன்..# சாவட்டும்!”
(twitter.com/RaVuSu)
[DSP – Devi Sri Prasad, Music Director]
2. “அமெரிக்காவில், காந்தி பெயரில் பீர்
என்றவுடன் பொங்கியெழுந்த இந்தியா,
பிரான்ஸின் மாவீரன் நெப்போலியன்
பெயரில் சரக்கை விற்பது நியாயமா..?”
(twitter.com/gurussiva)
3. “கோவிலில் கடவுளை வைத்தது போலவே...
உண்டியலை வைத்ததும் மனிதனே..!”
(twitter.com/mrithulaM)
No comments:
Post a Comment