எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 27 February 2014

படித்ததில் பிடித்தவை (சுண்டல் - கவிதை)

சுண்டல்
“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்..!”

                                     -  கலாப்ரியா.
                    

                                                                           

4 comments:

  1. தங்கச்சி பாப்பாவை தூக்கிய அக்கா ஓவியம்தான் கிடைக்கவில்லை ரமேஷ்...

    ReplyDelete
  2. வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சுண்டலை பகிர்ந்து கொடுக்கும் அக்காக்களும் உண்டு

    ReplyDelete
  3. அப்போதைய கிராமத்து நிகழ்வுகள் அவை... நானும் அனுபவித்துள்ளேன்... ஞாபகப் படுத்தியதற்கு நன்றி..!

    ReplyDelete