எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 4 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   
          1.  “கூட்டத்தில்
மகனைத் தொலைத்த
அம்மாவின் கையில்
செல்போன் மட்டும்
பத்திரமாய்..!”
        -          செ. சவுந்தர்ராஜன்.
                

       2.   “ஒரு புதிய வீடு
கட்டி முடிக்கையில்
ஒரு பெண்ணுக்குப்
புதிய சிறை
தயாராகிறது!” 

         -          கந்தர்வன்.

No comments:

Post a Comment