எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 14 February 2014

படித்ததில் பிடித்தவை (பதிவுகள் - கவிதை)

                                                                                   
“மலை உச்சிப்பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்
சந்தோஷமாய்
எழுதிய ன் பெயர்...

குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்..!”

       -   நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment