எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 18 February 2014

கேட்டிருக்கக்கூடாத கேள்வி?

                                                                       
“புதியவர்களுடனான
அறிமுக உரையாடலில்
கேட்கப்படும்
‘உங்களுக்கு எத்தனைக்
குழந்தைகள்?’ கேள்விக்கு
அவர்கள் சற்றே தயங்கி
‘குழந்தை இல்லை’
எனக் கூறும் பதிலால்
கேள்வி கேட்கப்பட்டவர்களை
போலவே...
கேள்வி கேட்டவர்களும்
அதிகம் பாதிக்கிறார்கள்..!"

                -    K. அற்புதராஜு.

No comments:

Post a Comment