எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 21 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


  1. “விழிகள்
   நட்சத்திரங்களை
   வருடினாலும்,
   விரல்கள்
   என்னவோ
   ஜன்னல் கம்பிகளோடுதான்..!”

                                  -   மு.மேத்தா.
                                                                                 
2. “புத்தரை
   வணங்கிய படி
   பக்தன்
   கேட்டான்...

   புத்தர்
   துறந்த
   அனைத்தையும்..!”

             -   சங்கர் கலியபெருமாள்.

No comments:

Post a Comment