தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1124)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Wednesday 5 February 2014
படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)
1.
“லஞ்சம் வாங்கினேன்
சிறையில் அடைத்தார்கள்!
லஞ்சம் கொடுத்தேன்
வெளியில் விட்டார்கள்!”
2.
“அன்று...
கண்ணகி
அதிகாரத்தை
உடைத்தாள்!
இன்று...
அதிகாரம்
கண்ணகியை
உடைத்தது!”
(“தம்பி” திரைப்படத்தில் இடம்பெற்ற
கவிதைகள்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment