எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 23 February 2014

காத்திருத்தல்...

                                                                       
“நம்மிடம் இருக்கும்
பொருள்களே திரும்பவும்
பரிசாக வரும்போது...
அந்தப் பொருள்கள்
அடுத்து நாம்
எதிர்க்கொள்ளும்
விழாவுக்காக
அதே அட்டைப்பெட்டியில்
திருப்பி அடைக்கப்பட்டபின்
காத்துக்கொண்டிருக்கின்றன...”


-   K. அற்புதராஜு.

1 comment: