*இலவசமாய்க் கிடைக்கிறது*
“பாறையாய்க் கிடக்கும்
மனங்களை
மெல்லிய
குச்சி ஒன்றால்
தட்டித்
தட்டி
திறக்க
முயன்றபடி
ரயிலாடி நடக்கிறாள்
அவள்.
சிலர்
வாங்குகிறார்கள்.
சிலர்
பேரம் பேசுகிறார்கள்.
சிலர்
இரக்கப் படுகிறார்கள்.
சிலர்
பயணம் மட்டும் செய்கிறார்கள்.
பேனா, கீசெயின்,
பொம்மை, டார்ச்லைட்
எது
வாங்கினாலும்
இலவசமாய்க்
கிடைக்கிறது
வாழ்க்கைக்கான
பாடமொன்று
பார்வையற்ற
சிறுமியிடம்..!”
*ஷான்*
👌
ReplyDeleteஅருமையான வரிகள்.
💐
👌👌👌
ReplyDelete👍
ReplyDelete👍👍
ReplyDelete👌
ReplyDeleteGood one.
ReplyDeleteNice one.
ReplyDelete👌
ReplyDelete👏👍💐
ReplyDeleteஅருமை 👌👌
ReplyDelete👌👌👌
ReplyDelete👏
ReplyDelete👌👌💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteSuper sir.
ReplyDeleteசிந்தனை ஊட்டும் வரிகள்.
ReplyDelete👏👏👏
ReplyDelete👌
ReplyDelete🙏
ReplyDeleteGood one
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDelete