“கடையில்
பொருள்
வாங்கி கொண்டு
தெருவில்
ஓடி வரும் சிறுமி.
நாடக
பாவனையில்
தனக்கு
தானே
தலையை
ஆட்டியபடியே
பேசி
செல்கிறாள்.
ஒரு
சிரிப்புடன்
அந்த
சம்பாசனைக்குள்
நுழைத்து
வெளியேறுகிறேன்
எதிரே
வாகனத்தில்
செல்லும்
நான்.
பெரு
மகிழ்ச்சியடைகிறது
மனசு..!”
👍🌷🌷🌷🌷🌷🌷
ReplyDelete😀 👏
ReplyDeleteநுழைந்து ?
Deleteஅந்த சிறுமியின்
Deleteதனிமையை நாம் ரசிக்கும்
போதே அவர்களின்
உணர்வுகளுக்குள் நாம்
"நுழைந்து" விடுகிறோம்.
அந்த சிறுமி அதை
உணர்ந்தால் ஒரு நாணம்
கூட அச்சிறுமியிடம்
வெளிப்படலாம்.
👌👌👌
ReplyDelete🥰🥰
ReplyDelete👍
ReplyDelete🎉🎉🙏
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteசின்ன சின்ன சந்தோசங்கள்.
ReplyDelete