எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 August 2017

படித்ததில் பிடித்தவை (“பூக்காடு” - ஜான் சுந்தர் கவிதை)


பூக்காடு

'யோசித்து யோசித்து
மகளுக்கொரு பேர்
வைத்தேன் ரோஜா”.

என் மனைவி
ரோஜாம்மா ஆனாள்.

ரோஜா அப்பா
என் பெயரானது.

மகனும் ஆனான்
ரோஜாண்ணா”.

ரோஜா வீடு...
ரோஜா பென்சில்...
ரோஜா ரப்பர்...'
        
-      இளைய நிலா ஜான் சுந்தர்,
    ("சொந்த ரயில்காரி" - கவிதை தொகுப்பு).

1 comment: