ஒரு கணம் முன்பு
"எப்போது
நிராகரிப்பாய் என்னை ?"
எனக்
கேட்டாய்.
"எப்போது
வெறுப்பாய் என்னை ?"
எனக்
கேட்டாய்.
சற்றும்
யோசிக்காமல் சொன்னேன்,
"நீ
என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.
நீ என்னை
வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு."
- மனுஷி. ('முத்தங்களின் கடவுள்' கவிதை தொகுப்பிலிருந்து...)
No comments:
Post a Comment