படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 3)
1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"
2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....
இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"
- பா. சேதுமாதவன்
3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”
நன்று
ReplyDeleteமுதலாவது கவிதை கவிஞர் ந. முத்து விஜயன் எழுதினது.
ReplyDelete