எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
1. “எத்தனை ஜோடிகள்
   இருந்தென்ன...
   யாராலும் ரசிக்கப்படாமல்
   கடலும்,
   விரிந்த வானமும்!”

-          நிந்தியூர் ஷிப்லி.

                                                                       

2. “மாதம் ஒரு முறை எனக்கு
   சிம்மாசனமும் கொடுத்து
   பொன்னாடையும் போர்த்துகிறார்
   சலூன்காரர்!”


-          முகம்மது சாதிக் அலி.

1 comment:

  1. 2 வது ஓகே ஆனா நம்ம ஊர் சலூன் பொன்னாடை போர்த்தி மயக்கம் வந்திச்சே

    ReplyDelete