தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1124)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Tuesday 6 May 2014
படித்ததில் பிடித்தவை (வைரமுத்து கவிதைகள்)
1. “மனிதனின்
முதல் நண்பன்
மரம்.
மரத்தின்
முதல் எதிரி
மனிதன்..!”
-
கவிஞர். வைரமுத்து.
2. “மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி.
மரம்
இருக்கும் வரை பூப்பூக்கும்
இறக்கும் வரை காய்காய்க்கும்..!”
-
கவிஞர். வைரமுத்து.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment