எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 14 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                         
1. “சிற்பத்தின் அழகு – அது
   நஷ்டப்பட்ட கல்லில் இருக்கிறது..!

   காதலின் சுகம் – அது
   தந்த அவஸ்தைகளில் இருக்கிறது..!”

                                  

2. “மரம் சும்மா இருந்தாலும்
   காற்று விடுவதில்லை..!

   மனம் சும்மா இருந்தாலும்
   காதல் விடுவதில்லை..!”
            
                          -   கரு. பழனியப்பன்.

No comments:

Post a Comment