எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 23 May 2014

படித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி.)

                                                                                    

“பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்..!
                     

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்..!”
          - கவிஞர். அறிவுமதி.

No comments:

Post a comment