எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 13 May 2014

எப்போது வெடிக்கும்..?


“ஊதும் குழந்தைகளுக்கு
பயம் இருப்பதில்லை...

பார்க்கும் நமக்குதான்
பயமாக இருக்கிறது...

எப்போது வெடிக்கும்
பலூன் என்று..?”
   
-     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment