எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 25 May 2014

படித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்)

                                                                               
1. “யாரும் கவனிக்காததை
   உணர்ந்த சிறுவன்
   அழுகையை நிறுத்தினான்..!”
                                 -  நா. முத்துக்குமார்.2. “அடகு வைத்த கடிகாரத்தை
   அடிக்கடி நினைவு படுத்தும்
   மணிக்கட்டில் தழும்பு..!”

                                 -  நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment