எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 24 May 2014

எப்போதும் வென்றான்..?


“உறவினர்கள்...நண்பர்கள்...
எல்லோருக்கும்
பிடித்தமானவர்களாக
இருப்பது கடினம்தான்...

அதை விட நம்மை
பிடித்தமானவர்களுக்கு...
எப்போதுமே
பிடித்தமானவர்களாக
இருப்பது மிகவும் கடினம்..!”

  -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment