எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 15 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                           
1. “எங்கள் நாட்டு
  ஏழைப் பெண்களுக்கு
  அவர்கள் கருவுரும்
  காலத்தில் மட்டும்தான்
  வயிறு நிரம்புகிறது..!”
                         
2. “எதிர் எதிர் வீட்டுக்
   குழந்தைகளின்
   நட்பை, 
   உள்ளிழுத்துக்
   கதவு சாத்துகிறது
   அம்மாக்களின்
   ஊடல்..!”
                      -  ச. முத்துவேல்.

No comments:

Post a Comment