தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1132)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(20)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Monday, 1 July 2019
படித்ததில் பிடித்தவை (“ஈரமாக மழை” – மீள் கவிதை)
ஈரமாக மழை
“
தட்டாம்பூச்சிகள்
தாழப் பறந்தால்
தவறாது மழை என்பாள்
எங்கள் பாட்டி..!
இப்போது
தட்டாம்பூச்சியும்
எங்கள் பாட்டியும்
இருக்கிறார்கள் படமாய்..!
மழை
நினைவில்தான்
இருக்கிறது
ஈரமாக..!
”
(மீள்).
2 comments:
ரவி
5 July 2019 at 00:18
உண்மைதான்.
Reply
Delete
Replies
Reply
சிவா
20 July 2019 at 12:39
மனிதன் இயற்கையின் வரமா சாபமா.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உண்மைதான்.
ReplyDeleteமனிதன் இயற்கையின் வரமா சாபமா.
ReplyDelete