எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 27 April 2019

*எதிர்வினை*


ரயிலில் உட்கார்ந்து
பிரயாணிக்கையில்
எனக்கு எதிரே
உட்கார்ந்தவன்
காலை நீட்டினான்
எனக்கான இடத்தில்..!

மனதில் தோன்றிய
எதிர்வினையால்
மூளை கட்டளையிட
பெருக்கல் குறியீட்டில்
இளைப்பாறிய
என்னுடைய கால்கள்
இருக்கையின்
அடியிலிருந்து
வெளிப்பட்டது விட்ட
இடத்தைப் பிடிக்க..!

- கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment